வெற்றிவாகை சூட போகும் நம் தளபதி விஜய் ! கொண்டாட்டத்தில் தமிழக மக்கள் !



தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய  கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் ஜேவிசி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு  128 முதல் 147 தொகுதிகளில் முன்னிலை கிடைக்குமென்றும், திமுக கூட்டணிக்கு 75 முதல் 95 தொகுதிகளிலும், த.வெ.க. 8 முதல் 15 தொகுதிகளிலும் முன்னிலை கிடைக்க கூடுமென கூறப்பட்டு உள்ளது.


இதில் ஜேவிசி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு  128 முதல் 147 தொகுதிகளில் முன்னிலை கிடைக்குமென்றும், திமுக கூட்டணிக்கு 75 முதல் 95 தொகுதிகளிலும், த.வெ.க. 8 முதல் 15 தொகுதிகளிலும் முன்னிலை கிடைக்க கூடுமென கூறப்பட்டு உள்ளது.  





ஆக்சிஸ் மை இந்தியா நிறுவன கருத்து கணிப்பில் திமுக கூட்டணிக்கு 92 முதல் 110 தொகுதிகளில் முன்னிலை கிடைக்க கூடும் என்றும், த.வெ.க.விற்கு 98 முதல் 120 தொகுதிகளிலும் முன்னிலை கிடைக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


 பி மார்க் நிறுவன கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 65 முதல் 85 தொகுதிகளிலும் த.வெ.க. 16 முதல் 26 தொகுதிகளிலும் முன்னிலை பெறக்கூடுமென்று கூறப்பட்டுள்ளது.


 மேட்ரிஸ் நிறுவன கருத்து கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு 122 முதல் 132 தொகுதிகளில் முன்னிலை கிடைக்க கூடும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 87 முதல் 110 தொகுதிகளிலும், த.வெ.க. விற்கு 10 முதல் 12 தொகுதிகளில் முன்னிலை கிடைக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

புதியது பழையவை