நாட்டில் பல பகுதிகளில் இன்றைய தினம் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிக்கை விடப்பட்டுள்ளது.
அவ்வாறு இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது திறந்தவெளிகளிலோ அல்லது மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்கவும்.
மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும்.
வயல்வெளிகள், நீர் நிலைகள் மற்றும் திறந்த மைதானங்களில் இருப்பதை தவிர்க்கவும்.
என வானிலை தினைக்களம் தெரிவித்துள்ளனர்.
Tags:
இலங்கை செய்திகள்
